ஆற்றோரம் அழகுமரம்
அதிலாடும் ஊஞ்சல்
காற்றோடு அதுவாட
கன்னியோ அதன்மேலே
முகம்பார்க்கும் ஆடிபோல்
முழுவதுமாய் நிர்நிலை
யுகம்யுகமாய் அமர்ந்து
இரசிக்கும் சூழ்நிலை
பாதம் கிசுகிசுக்க
பரவும் வட்டங்கள்
சேதம் இன்றியே
சிந்தனை விரிக்கும்!!
வைரமணி
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%