செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அருள்மிகு ஸ்ரீ அறிவுக்கோற்கையன் ஆலயத்தில் அமைந்திருக்கும் தனம் தரும் பிள்ளையார் தீபாராதனை
Aug 26 2025
87
திருவண்ணாமலை 26.08.2025 சோ. கீழ் நாச்சிப்பட்டில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ அறிவுக்கோற்கையன் ஆலயத்தில் அமைந்திருக்கும் தனம் தரும் பிள்ளையார் முருகன் அடிமை வேதவித்து அடிகளார் அவர்களால் அருகம்புல் மாலையுடன், பல வண்ண மலர் மாலைகளால், அலங்கரிக்கப்பட்டு, பிரசாதம், நெய்வேத்தியத்துடன், தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தனம் தரும் பிள்ளையாரை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%