செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அரசுப் பள்ளிகளில் இரண்டாம் பருவம் தண்டலை நடுநிலைப் பள்ளியில் விலை இல்லா பொருட்கள் வழங்கப்பட்டன
Oct 06 2025
53
இன்று முதல் பருவம் விடுமுறைக்கு பின்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன முதல் நாளில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை புரிந்து இருந்தனர் நிகழ்வில் ஆசிரியர்கள் மு.சீனிவாசன் தேன்மொழி ,மாலதி, மற்றும் சரண்ராஜ், பிரதீபா ஆகியோர் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%