அய்யப்ப பக்தர்களுக்காக 24மணி நேரமும் சேவை

அய்யப்ப பக்தர்களுக்காக  24மணி நேரமும் சேவை


சபரிமலையில் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் தமிழக பக்தர்களுக்கான ஏற்பாடுகள் பற்றி அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுழற்சி முறையில் 2 பணியாளர்களை தேவஸ்தான போர்டில் இருந்து நியமித்திருக்கிறோம். இந்து சமய அறநிலைத்துறையின் சென்னை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் அமைத்துள்ளோம். தேனி, கேரளாவை சுற்றியுள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%