விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் APJ அப்துல் கலாம் வல்லரசு இந்தியா நடத்தும் இலவச ஐ .ஏ .எஸ் அகாடமியில் ஐ.ஏ.எஸ் ஐ. பி .எஸ் மற்றும் வங்கி பணி, இரயில்வே உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் இணையதள வசதிகளின் கூடிய இலவச பயிற்சி வகுப்புகளை திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான் ஷி நிகம் இ.ஆ .ப
துவக்கி வைத்தார்.