நேரிசை வெண்பா!
தேயிலையின்
பன்முகத்
தன்மையைப்
பாங்காக
நேயமுடன்
கொண்டாடி
நேர்வமே!---
ஏய
உணர்வோடு
ஒற்றுமையின்
உன்னதத்தை
ஏற்க
மணந்திடும்
தேநீரே
மாண்பு!
நீண்ட
வரலாறு
நேருமே
தேயிலைக்கு
ஈண்டு
விரும்பி
இனிதாக...
வேண்டிக்
குடிப்பரே
தேநீரைக்
கொஞ்சம்
சுவையே
தொடருமன்றோ
எந்நாளும்
சொல்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.